Subscribe Us

header ads

பேஸ்புக் தரும் அதிரடி வசதி : Street View


முன்னணி சமூகவலைத்தளமாகத் திகழும் பேஸ்புக் தற்போது உண்மை போன்ற மாயைக் காட்சிகளைக் கொண்ட தொழில்நுட்பத்தினை உருவாக்கிவரும் Oculus VR நிறுவனத்துடன் இணைந்து 360 டிகிரி வீடியோ காட்சிகளை தனது தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.

இச் சேவையானது கூகுளின் Street View சேவைக்கு ஒப்பானதாகக் காணப்படுகின்றது.

Post a Comment

0 Comments