Subscribe Us

header ads

SSFB (Srilanka Scholarship Fund of Bahrain) இன், 2015 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் (விபரம் இணைப்பு)


Marikkar SACP

SSFB (Srilanka Scholarship Fund of Bahrain) இன், 2015 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளன.. 

சமூகத்திலுள்ள தேவையுடைய வறிய மாணவர்களுக்கு இந்த செய்தியை கிடைக்கச் செய்வதோடு, உங்களது குடும்பங்கள், பாடசாலைகள், மஸ்ஜிதுகள் இன்னும் இதர சாத்தியமுள்ள இடங்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கிறேன்.. 

மேலதிக விபரங்கள் போஸ்டரில் விபரிக்கப்பட்டுள்ளது.


மேலதிக விபரங்களுக்கு கீழ்வரும் இணையத் தளத்தை நாடுங்கள்.




விண்ணப்ப படிவத்தை தரவிரக்கம் செய்ய!!!



Post a Comment

0 Comments