Subscribe Us

header ads

இளம்பெண் கொடுத்த வினோத தண்டனை: காலடியில் கதறிய திருடன் (வீடியோ இணைப்பு)

திருட்டு என்பது பெரியதாக இருந்தாலும் சிறியதாக இருந்தாலும் குற்றம்தான்.

கொள்ளையிட பழகிய சிலர் சட்டத்தில் தண்டனை பெறும் போது, சில திருடர்கள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி சுதந்திரமாக நடமாடுவது என்பது புதிய கதையல்ல.

பிரேசில் நாட்டில் இளைஞர் ஒருவர் திருடி விட்டு தப்பிச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில், “jiu-jitsu” என்ற சண்டை கலையை பயின்ற இளம்பெண் ஒருவர், திருடனுக்கு புதுமையாக தண்டனை வழங்கியுள்ளார்.

திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய இளைஞர் தப்பி செல்ல முடியாதபடி, அந்த யுவதி தனது கால்களில் இளைஞரின் கழுத்தை இறுக்கி கொண்டிருக்கும் காட்சிகளையும், இளைஞர் சத்தமிட்டு, செய்த தவறுக்கு மன்னிப்பு கோரும் காட்சியை இந்த காணொளியில் காணுங்கள்.



Post a Comment

0 Comments