Subscribe Us

header ads

கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (படங்கள் இணைப்பு)

அபு அலா -



மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் பூரண அனுசரனையில் மலையகத்தில் வருமைகோட்டிற்கு கீழ் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கள் உட்பட பாடசாலைகளுக்கும் கல்வி ஆளனியினருக்கும் உதவிகள் வழங்கும் செயற்திட்டத்தின் ஒரு கட்டம் புப்புரஸ்ஸ தமிழ் வித்தியாலய மைதானத்தில் நடைபெற்றது.

இதில் புஸ்ஸல்லாவ கலுகல்ல தமிழ் வித்தியாலயம், புப்புரஸ்ஸ டெல்டா வடக்கு தமிழ் வித்தியாலயம், புப்புரஸ்ஸ தமிழ் வித்தியாலய மாணவர்கள் பயன் பெற்றனர். 

இந்நிகழ்வில் கம்பளை கல்வி வலய கல்வி அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.



























Post a Comment

0 Comments