Subscribe Us

பல்கலை மாணவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி நீக்கம்


கடந்த அரசாங்கத்தினால் பல்கலைக்கழகத்துக்கு தெரிவாகிய மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கட்டாய தலைமைத்துவப் பயிற்சி நிகழ்ச்சித் திட்டத்தை நீக்கிவிடுவதாக உயர் கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார்.
தலைமைத்துவப் பயிற்சி நெறிக்கு புறம்பாக பல்கலைக்கழக மாணவர்களுக்கு சர்வதேச மொழிப் பயிற்சியை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார். 

Post a Comment

0 Comments