ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் 23 ஆம் திகதி அமெரிக்காவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
70 ஆவது ஐக்கிய நாடுகள் பொதுச்சபை மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே மைத்திரிபால சிறிசேன அமெரிக்கா செல்லவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments