Subscribe Us

header ads

வங்கியை கொள்ளையடிக்க வந்தவன் கையும்மெய்யுமாக பிடிபட்டான் (படங்களுடன்)

இங்கிரிய மக்கள் வங்கிக் கிளையின் இரும்புப் பெட்டியை உடைத்து கொள்ளையிட வந்த ஒருவன் கையும்மெய்யுமாக பிடிபட்டான்.


இரும்பு வெட்டும் உபகரணம், வெல்டின் இயந்திரம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு கூரையின் வாயிலாக நுழைந்துள்ளான். இரும்புப் பெட்டியின் கதவைத் திறந்தவுடன் எச்சரிக்கை மணி ஒலித்துள்ளது. இதனால் நடைபெறவிருந்த பாரிய கொள்ளையை தடுக்க முடிந்தது என இங்கிரிய பொலிசார் தெரிவித்தனர்.

கடன் கஷ்டங்களில் இருந்து மீளுவதற்காக வங்கியில் கைவைத்ததாக அந்த மனிதன் கூறியுள்ளான்.

via Lankadeepa
Tamil Translation : Hisham Hussain



Post a Comment

0 Comments