Subscribe Us

header ads

நாவலப்பிடடிய நிர்த்திய கலாலய நடனபள்ளியின் 20 வது ஆண்டு விழா (PHOTOS)

அபு அலா -


நாவலப்பிடடிய நிர்த்திய கலாலய நடனபள்ளியின் 20 வது ஆண்டு விழா நாலபிட்டிய கலாச்சார நிலையத்தில்  நடைபெற்றது. 

இந்நிகழ்வுக்கு பிரதம அதியாக மலையக புதிய கிராமங்கள், உட்டகட்மைப்பு வசதிகள் சமூதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம், விஷேட அதிதியாக கண்டி உதவி இந்திய தூதுவர் ராதா வெங்கட்ராமன் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்நிகழ்வில் நடனபள்ளி மாணவர்களினால் கலை, கலாச்சார நிகழ்வுகளும் நடைபெற்றது.










Post a Comment

0 Comments