அல்ஹம்துலில்லாஹ்...
"கற்பிட்டி சமூக எழுச்சி மற்றும் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கற்பிட்டி வாழ் இளைஞர்களின் இரண்டாவது ஒன்றுகூடல் மிக வெற்றிகரமாக நேற்று இரவு 8.30 மணி முதல் 10:30 வரை HBF அமைப்பின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
விரைவில் உதயமாகவுள்ள கற்பிட்டிவாழ் இளைஞர்களை கொண்ட அமைப்பு சகல துறைகளிலும் வீழ்ச்சி கண்டுவரும் கற்பிட்டியில் வீரியமிக்க ஒரு தலைமைத்துவத்துடன் மனித பௌதீக வளங்களை இணைத்து " கல்வி, சமயம்,கலாச்சாரம்,அரசியல், பொருளாதாரத்தில் எழுச்சி கண்ட மக்கள் சக்தியினை உருவாக்க" இந்த இளைஞர் படையணி செயற்படவுள்ளது.










0 Comments