"கற்பிட்டி சமூக எழுச்சி மற்றும்
விழிப்புணர்வு" என்ற தலைப்பில் கற்பிட்டி வாழ் இளைஞர்களின் சில ஒன்றுகூடல்கள் அண்மையில் நடைபெற்றது யாவரும் அறிந்ததே.
இந்த அமைப்பின் முதலாவது செயற்குழு கூட்டத்திம் நேற்று HBFன் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது. இந்தகூட்டதின்போது இவ்வமைப்பின் பெயர், இலக்கு, நோக்கக்கூற்றுக்கள் என்பன பற்றி கலந்துரையாடி சில முடிவுகள் எட்டப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த அமைப்பின் பெயர் Kalpitiya Youth Forum for Good Governance (KYFGG) நல்லாட்சிக்கான கற்பிட்டியின் இளைஞ்சர் சம்மேளனம் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த அமைப்பின் எதிர்கால நடவடிக்கை தொடர்பான அறிவித்தல்களை வெளியிடவுள்ளது.
எதிர்வரும் நாட்களிலும் தொடர்ச்சியாக செயற்குழுக் உறுப்பினர்கள் கூடி எதிர்கால நடவடிக்கை தொடர்பான இறுதி கட்டத்தை அடைந்தபின். KYFGGயினால் முன்னெடுக்கப்படவுள்ள செயத்திடங்கள் பற்றி எதிர்வரும் 11-09-2015 அன்று நடைபெறவுள்ள அங்கத்தவர்களுடனான பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

முதலாவது கூட்டம்
http://www.kalpitiyavoice.com/2015/08/photos.html
இரண்டாவது கூட்டம்
http://www.kalpitiyavoice.com/2015/08/photos_29.html
0 Comments