Bright English tutor இன் Talent show 26.07.2015 அன்று வெகு விமர்சையாக இடம் பெற்றது.
2 மணி அளவில் புத்தளம் ஸாகிரா கல்லூரி வளாகத்தில் ஆரம்பமான இந்த நிகழ்வு இரவு 8 மணி வரை இடம் பெற்றது.
ஆங்கில திறமையை மேம்படுத்தும் நோக்கோடு இந்த tutor இன் பல முயற்சியகளில் இதுவும் ஒன்றாகும்.
-Zakir Arafath-
0 Comments