Subscribe Us

ரணிலும் பாரியாரும் வாக்களித்தனர்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கொலிஜ் கவுசில் இன்று 11.30 காலையில் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது பாரியாரும் தமது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

உள்நாட்டு, வெளிநாட்டு ஊடகவியலாளர்களுக்கு பிரதமர் கருத்து தெரிவிக்கையில், 

நல்லாட்சி மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆட்சியில் வரலாறு காணாத சமாதான பாராளுமன்ற தோ்தல் நடைபெறுகின்றது.

அடுத்த 12 மணித்தியலாயங்களுக்குள் யார் ஆட்சியமைக்கப் போகிறார்கள் என நீங்கள் தெரிந்து கொள்வீா்கள் என்றார்.



தேர்தல் களநிலைவரங்களை உடனுக்குடன் அறிய

Post a Comment

0 Comments