Subscribe Us

மெதமுல்லையில் மஹிந்த மற்றும் நாமல் வாக்களித்தனர்

பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் குருணாகல் மாவட்டத்தில் போட்டியிடும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மெதமுல்லையில் வாக்களித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் அவரது மகன் ஹம்பாந்தோட்டை மாவட்ட வேட்பாளர் நாமல் ராஜபக்ச மெதமுல்லை டி.ஏ.ராஜபக்ச வித்தியாலயத்தில் தங்கள் வாக்குகளை அளித்துள்ளனர்.

இச்சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்சவும் இணைந்து கொண்டுள்ளார்.





Post a Comment

0 Comments