Subscribe Us

header ads

கற்பிட்டி மக்தப் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

கற்பிட்டி மக்தப் வகுப்பு மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை மாலை 4 மணி தொடக்கம் பாஷார் பள்ளி கருகாமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அஷ் ஷேஹ் ஹஸன் றியாஸ் (அப்பாஸி) அவர்கள் கலந்து சிறப்புறையாற்றினார்.











Post a Comment

0 Comments