Subscribe Us

header ads

நேற்று கற்பிட்டியில் மு.கா வேற்பாளர் பைரூஸ் ஹாஜியாரை ஆதரித்து பொத்க்கூட்டம் நடைபற்றது....

புத்தளம் மாவட்டம் புத்தளம் தேர்தல் தொகுதிக்கான பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த ஜ.தே.க யுடன் மு.கா கூட்டுசேர்ந்து கலமிறங்கியுள்ள அதே வேலை வெற்றிக்காக முழு மூச்சாக உழைக்கிறது. 

அந்த வகையில் மு.கா வின் வேட்பாளர் பைரூஸ் ஹாஜியாரை ஆதரித்து ஏத்தாழை, முதலைப்பாளி, கற்பிட்டி மற்றும் கரைத்தீவில் நடைபற்ற பல கூட்டங்களிலும் மு.கா தேசிய தலைவரும் நகர அபிவிருத்தி நீர் வழங்கள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டார்

கற்பிட்டியில்.....







முதலைப்பாளியில்.....





புத்தளம் தில்லையடியில்....




Post a Comment

0 Comments