Subscribe Us

header ads

வேப்பிலை தரும் உடல் ஆரோக்கியம்


1. வேப்பிலையை நீரிலிட்டு கொதிக்க வைத்து தேன் சேர்த்து வாய் கொப்புளிக்க தொண்டைப் புண், தொண்டைக்கட்டு விலகும். பற்கள் ஆரோக்கியம் பெறும்.

2. நீர் கொப்புளங்கள் ஏற்பட்டபோது வேப்பிலைக் கொழுந்து இலைகளைச் சேகரித்து மைய அரைத்து மேலே பூசுவதனால் கொப்புளங்கள் விரைவில் ஆறிவிடும்.

3. ஒரு கைப்பிடி அளவு வேப்பிலையை ஒரு குடம் நீரில் போட்டு ஒரு தேக்கரண்டி அளவு மஞ்சள் தூளையும் போட்டு நன்றாக கொதிக்க வைத்து அந்த நீரில் உடலுக்கு குளிப்பதால் உடலைப் பற்றிய பூஞ்சக்காளான்கள் பறந்து போவதோடு தோல் நோய்கள் பலவும் தொலைந்து போகும்.


4. வேப்ப இலையை அரைத்து மேற்பூச்சாகப் பூசுவதனால் சொறி, சிரங்கு, படை, தேமல் போன்ற நோய்கள் குணமாகும்.

Post a Comment

0 Comments