Subscribe Us

ஒட்டக சின்னம் வேட்பாளரான பாயிஸ் வாக்கினை பதிவு செய்தார்...

புத்தளம் மாவட்டத்தில் வாக்களிப்பு வீதங்கள் அதிகரித்து செல்லும் நிலையில் சுயேட்சை குழு வேட்பாளரும் முன்னாள் புத்தளம் நகர முதல்வருமான கே.ஏ.பாயிஸ் தனது வாக்கினை பதிவு செய்தார்.

புத்தளம் முஸ்லிம் கலாசார நிலைய வாக்களிப்பு நிலையத்தில் தனது குடும்பத்துடன் சென்று தனது வாக்கினை பதிவு செய்து கொண்டார்.



Post a Comment

0 Comments