-Mohamed Muhusi-
புத்தளம் நகரில் பலாஹ் நகர் (கடையாக்குளம்) சன சமூக நிலையம் நீண்ட காலத்துக்குப் பின்னர் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. நிர்மாணப் பணிகளை தலைமையேற்று பலாஹ் பள்ளியின் பொருளாலர் ஹாரிஸ் நலன் விரும்பிகளின் பங்களிப்புடன் முழு மூச்சுடன் மேற்கொண்டு வருகிறார். الحمد لله
இதற்காக மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் 50000/ ஆயிரம் ரூபாவை ஒதுக்கியிருந்தார். மேலும் தண்ணீர் இணைப்பைப் பெற்றுக் கொள்ள உதவிய கடல் கடந்து வாழும் சகோதரிக்கும், அது போல அவருக்கு உதவியவர்களுக்கும், கட்டட நிர்மாணப் பணிகளுக்கு முடிந்தவரை உதவிய கடல் கடந்து வாழும் சகோதரர்களுக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் பேரருள் புரிவானாக. சிறந்த கூலிகளை வழங்குவானாக. جزاك الله خير بارك الله فيكم இன்னும் சில பணிகள் எஞ்சியுள்ளன. – إن شاء الله
0 Comments