Subscribe Us

இளைஞர் காங்கிரஸ் மாநாட்டின் செய்தியும் படங்களும்

அபு அலா -


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞர் காங்கிரஸ் மாநாடு இன்று (09) சம்மாந்துறை விழினியடியில் இளைஞர் காங்கிரஸ் தலைவரும் மாகாண சபை உறுப்பினருமாகிய சட்டத்தரணி ஆரிப் சம்சுடீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் கட்சியின் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீம், கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர், செயலாளர் நாயகமும் அமைச்சருமான எம்.ரி.ஹஸனலி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஏ.எல்.தவம் மற்றும் ஐ.தே.முன்னணியின் சார்பில் போட்டியிடும் எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம், எம்.ஐ.எம்.மன்சூர் உள்ளிட்ட கட்சியின் பல முக்கியஸ்தர்கள் பலர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.











Post a Comment

0 Comments