முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு வழங்கிய பணம் தொடர்பில் உண்மையை வெளியிடப் போவதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாகவிருக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த உண்மையை வெளிப்படுத்தப் போவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments