Subscribe Us

header ads

மரண போராட்டத்தில் மஹிந்த


எதிர்வரும் பொதுத் தேர்தலில் களமிறங்கியிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ, தொடர்ந்தும் அரசியலில் தனது இருப்பைப் பாதுகாத்துக் கொள்வதற்காக வாழ்வா? சாவா? என்கிற மரணப் போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளதாக பி.பி.சி.செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
பொதுத் தேர்தலில் மஹிந்த தரப்பு பலஹீனமாக இருப்பதாகவும் பி.பி.சி.விமர்சனம் செய்துள்ளது.
மட்டுமன்றி, கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பிறகு மஹிந்த ராஜபக்‌ஷவின் மவுசு குன்றி, அவருக்கான மக்கள் ஆதரவும் குறைந்திருப்பதாக பி.பி.சி.மேலும் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments