ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உருவப் படங்களைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் அண்மையில் மேற்கொண்ட பத்திரிகை விளம்பரங்களுக்கும் ஜனாதிபதிக்கும் எதுவித தொடர்புமில்லை என பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் பெயரையும், படங்களையும் பயன்படுத்தி அரசியல் இலாபம் தேடும் முயற்சியில் மேற்படி இரு அணிகளும் ஈடுபட்டுள்ளதாகவே தான் நம்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments