:
தினை - 1 கப்
வேகவைத்த பிசைந்த உருளைக்கிழங்கு - அரை கப்
கொத்தமல்லி தழை நறுக்கியது - 1 கப்
சீரகத்தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - கால் தேக்கரண்டி
ரொட்டி தூள் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
• தினையை நன்றாக வேகவைத்து கொள்ளவும்.
• அதனுடன் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, உப்பு, சீரகத்தூள், மிளகாய் தூள், கொத்தமல்லி தழை போன்ற அனைத்தையும் கலந்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும்.
• பிசைந்த மாவை எலுமிச்சை அளவில் உருட்டி அதனை சிறு வடையாக தட்டி ரொட்டி தூளில் போட்டு பிரட்டி தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி வேக எடுக்கவும்.
• சுவையான சத்தான தினை உருளைக்கிழங்கு கட்லெட் ரெடி.
மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE


0 Comments