Subscribe Us

header ads

இன பேதங்களுக்கு அப்பால் மைத்திரி….

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆசி வேண்டி பொலன்னறுவை, லங்காபுர  ஜும்ஆ பள்ளிவாசலில் நேற்று (09) பிற்பகல் விசேட நிகழ்வொன்று இடம்பெற்றது.

அவ்வமயம் அதில் கலந்துகொண்ட ஜனாதிபதியை முஸ்லிம் பெண்மணிகள் மகிழ்ச்சி ததும்ப வரவேற்பதையே இங்கு காண்கிறீர்கள்.

11825697_10153449062696327_9128785531837957794_n

Post a Comment

0 Comments