ஏ.கே.எம்.சியாத்
பொதுத்தேர்தல்வந்தது
முடிவும்தெரிந்தது
உரிமைதோற்றது
அபிவிருத்திவென்றது
ஒருகாலம்...
மரமோநிழல்நிறைத்தது
மக்களும்மனங்கொண்டனர்
பசியேகதையானது..
விரக்திவயதேற்றியது
மயிலும்தோகைவிரித்தது
மாந்தரும்கவர்ந்தது
மகிழ்வும்நமதானது
தேசமும்தரிசனமானது
இனிவரும்காலம்
நீதியும்நேயமும்ஒங்கனும்
தப்பேல்..இனிவரும்நேரம்
அடிக்கடிமாற்றமும்பூக்கும்
ரத்தமும்சதையும்சூடானதுபோதும்…
அதைப்புரிந்தால்நம்மவர்எங்கோ !!!


0 Comments