Subscribe Us

AL-AHSA ISLAMIC CENTER ஹிஜ்ரி 1436 ஆம் ஆண்டின் வினா விடைப் போட்டி - 2015


​​AL-AHSA ISLAMIC CENTER
(ஹிஜ்ரி 1436 ஆம் ஆண்டின் வினா விடைப் போட்டி - 2015) 

உலகில் எங்கிருந்தும் பங்குபற்றி பரிசில்களை வெல்லுங்கள்.

அனைத்து வினாக்களுக்கும் விடைகள் தரப்பட்ட புத்தகத்தில் இருக்கின்றது. 

சவ்தி அரேபிய ரியால்களில் (Saudi Riyal) பணப் பரிசில்களை வென்றிட  தமிழ் அறிந்த உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு !

Book Download Link: 


Question paper Download Link:


For more details

Saudi arabia: +966546147901 or +966503148137

Srilanka: +94 777646566



பரிசில்கள் விபரம்

* முதலாம் பரிசு : 700/= (ரியால்) * இரண்டாம் பரிசு : 600/= (ரியால்) * மூன்றாம் பரிசு : 500/= (ரியால்)

* நான்காம் மற்றும் ஐந்தாம் இடங்களுக்கு தலா : 300/= (ரியால்) 

* 06 – 18 ஆம் இடம் வரை ஆறுதல் பரிசாக தலா 200/= (ரியால்) வழங்கப் படும்.

#######‪#‎போட்டி‬ விதிமுறைகள் 

(விடைகளை எழுத முன் கண்டிப்பாக இதை படிக்கவும்)

1. விடைகள் (((மன அமைதிக்கு மார்க்கம் சொல்வது என்ன?))) என்ற புத்தகத்தில் இருந்து எழுதப்பட வேண்டும். 

2. விடைகளை வினா பத்திரத்திலேயே எழுத வேண்டும். அப்படி இல்லாத போது விடைப் பத்திரம் நிராகரிக்கப் படும். (அசல் வினா பத்திரத்தை நகல் எடுத்து பயன்படுத்தலாம்) 

3. விடைகளை சுய முயற்சியில் எழுத வேண்டும், மற்றவர்களிடம் பார்த்து எழுதவோ, ஒருவர் பல பேர்களுக்கு எழுதிக் கொடுக்கவோ கூடாது. ஒருவர் இரு விடைத் தாள்களை அனுப்பவும் முடியாது. (இவ் விடயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும்).

4. விடை பத்திரத்தில் தெளிவாக பெயர் மற்றும் விலாசம் குறிப்பிடப்பட வேண்டும்.

5. பூரணமாக விடையளிக்கப் பட்ட வினாப் பத்திரங்களை (அல் அஹ்ஸா இஸ்லாமிய நிலையத்தின் தமிழ் பிரிவுக்கு கொண்டுவந்து கொடுக்க வேண்டும், அல்லது தபால் மூலமோ அல்லது (safras.m@ahsaic.org) என்ற மின் அஞ்சல் முகவரிக்கோ அனுப்ப வேண்டும்.

6. ஒரே MOBILE இலக்கம் அல்லது ஒரே EMAIL முகவரி இரு முறை பயன் படுத்த முடியாது. அதே போல் தபால் மூலம் அனுப்பப் படும் விடைப் பத்திரங்கள் தாமதமாக கிடைத்தால் அதுவும் நிராகரிக்கப் படும். 

7. போட்டியில் தமிழ் அறிந்த ஆண்கள் பெண்கள் / முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோர் அனைவரும் பங்கேற்கலாம்.

8. விடைத் தாள்கள் ஏற்றுக் கொள்ளப்படும் இறுதித் திகதி (2015-08-25) செவ்வாய்க் கிழமை ஆகும். 

9. நடுவரின் தீர்ப்பே இறுதி முடிவாகும்.

10. பெறுபேறுகள் (2015-09-25) வெள்ளிக் கிழமை அன்று எமது இனையதளத்தில் அறிவிக்கப்படும், வெற்றியாளர்கள் அது பற்றிய செய்தியை பெறுபேறுகள் அறிவிக்கப்பட்டு ஒரு மாதத்தினுள் கட்டாயம் நிலையத்தை தொடர்புகொள்வதின் ஊடாக உறுதிப் படுத்த வேண்டும் .

இனையதள முகவரி. 
Facebook : tamilislamgate
Youtube: ahsaictamil
 
M.ALTHAF FAROOK
Al Ahsa Islamic Center

Post a Comment

0 Comments