-The Puttalam Times-
புத்தளம் நகரில் 15 வருட காலமாக இயங்கும் உணவு உற்பத்தி நிறுவனமொன்று நாடளாவிய ரீதியில் தமது விற்பனையை விஸ்தரிக்கும் நோக்கில் முதலீட்டாளர்களை வரவேற்கின்றது.
தற்போது புத்தளம், கம்பஹா, கேகாலை, கொழும்பு ஆகிய மாவட்டங்களிலும் மலையகத்திலும் வெற்றிகரமாக நடைபெறும் தமது விற்பனையை வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் விரிவாக்கும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ் வியாபாரத்தில் இலாப பங்கு அடிப்படையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்புவோரை அதன் உரிமையாளர் கோருகின்றார். மேலும், கணக்காய்வு நிறுவனத்தினால் தயாரிக்கப்பட்ட 15 வருட கால செயல்பாட்டு அறிக்கையை (Project Report) முதலீட்டாளரின் பார்வைக்காக வைத்திருக்கின்றார்.
இலாபகரமான உணவு உற்பத்தி விற்பனையில் பங்குதாரர் ஆகுங்கள்.
விபரங்களுக்கு
தொலைபேசி : 077 793 3415 (Managing Director)

0 Comments