Subscribe Us

சாய்ந்தமருதில் இடம்பெற உள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியின் திகதி உத்தியோக பூர்வமாக வெளியானது...

மக்கள் செய்தி இணையத்தள நாளிதழின் ஊடக அணுரசனையில் இடம்பெற உள்ள மாபெரும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி எதிர்வரும் 2015.09.05ம் திகதி மற்றும் 2015.09.06ம் திகதிகளில் சாய்ந்தமருது பெளசி மைதானத்தில் நடத்துவதர்க்கு சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

இவ் அறிவித்தளினை இப்போட்டியில் கலந்து கொள்ளும் சகல அணிகளுக்கும் மற்றும் கிரிக்கட் ரசிகர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தகவல் ஏற்பாட்டு குழு


Post a Comment

0 Comments