இலங்கையின் 8 ஆவது பாராளுமன்றத்துக்கு பிரதான கட்சிகளிலிருந்து 14 முஸ்லிம் பிரதிநிதிகள் வாக்கெடுப்பின் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கண்டி, அம்பாறை, மட்டக்களப்பு, வன்னி, கேகாலை, அனுராதபுரம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து இவர்கள் தெரிவாகியுள்ளனர்.
இவ்வாறு தெரிவானவர்கள் விபரம் வருமாறு,
கொழும்பு மாவட்டம் – 02 ஆசனங்கள்
1. முஜிபுர் ரஹ்மான்
2. மரிக்கார்
கேகாலை மாவட்டம் – 01 ஆசனம்
3. கபீர் ஹாசிம்
கண்டி மாவட்டம் – 2 ஆசனங்கள்
4. அப்துல் ஹலீம்
5. ரவுப் ஹக்கீம்
அனுராதபுரம் மாவட்டம் – 01 ஆசனம்
6. அப்துர் ரஹ்மான் இஷாக்
வன்னி மாவட்டம் – 01 ஆசனம்
7. ரிஷாட் பத்தியுத்தீன்
மட்டக்களப்பு மாவட்டம் – 02 ஆசனங்கள்
8. அலி சாஹிர் மௌலானா
9. அமீர் அலி
அம்பாறை மாவட்டம் -03 ஆசனங்கள்
10. மன்ஸூர்
11. ஹரீஸ்
12. பைஸல் காஸிம்
திருகோணமலை மாவட்டம் – 02 ஆசனங்கள்
13. சின்ன மஃரூப்
14. இம்ரா மஃரூப்
இது தவிர ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களாக ஏ.எச்.எம். பௌஸி மற்றும் பைஸர் முஸ்தபா ஆகியோர் நியமிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments