Subscribe Us

PlayStation 4 இல் கலக்க வருகிறது Castle ஹேம்


ஹேம் பிரியர்களை வெகுவாகக் கொள்ளைகொண்ட Castle ஹேம் ஆனது புத்தம் புதிய பொலிவில் சோனியின் PlayStation 4 இல் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளது.

இந்த தகவலை குறித்த ஹேமினை வடிவமைத்த Neptune Interactive நிறுவனம் உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.

இப் புதிய ஹேமில் சிறிய மாற்றங்களுடன் சுவாரஸ்யமான அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் அவ் அம்சங்களை விளக்கும் வகையில் ட்ரைலர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் இக் ஹேம் ஆனது பலத்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments