Subscribe Us

காலிஃப்ளவர் ரைஸ்



தேவையான பொருட்கள்



:


அரிசி - ஒன்றரை கப், 

காலிஃப்ளவர் - சிறிய பூ 1

சீரகம் - ஒரு டீஸ்பூன்,

கிராம்பு - 2, 

பச்சைமிளகாய் - 2,

தக்காளி கெட்சப் - 2 டீஸ்பூன், 

மல்லித்தழை - சிறிது, 

எண்ணெய், உப்பு - தேவையான அளவு. 

• செய்முறை: 

• காலிஃப்ளவரை உப்பு சிறிய பூக்களாக உதிர்த்து உப்பு நீரில் போட்டு தனியாக வைக்கவும். 

• சாதத்தை உதிரியாக

வடித்துக் கொள்ளவும். 

• கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சீரகம், கிராம்பு, பச்சைமிளகாய் போட்டு வறுக்கவும். 

• உதிர்த்து

வைத்துள்ள காளிஃப்ளவரை சேர்த்து பொன்னிறமாக மாறும்வரை வதக்கவும். 

• அடுத்து உப்பு, தக்காளி கெட்சப், மல்லித்தழை சேர்த்து

கிளறி வடித்து வைத்துள்ள சாதத்தைப் போட்டு நன்றாகக் கலந்து சூடாகப் பரிமாறவும்.

மேலும் சமையல் குறிப்புக்களை பெற : பாய் கடை சமையல் LIKE THIS PAGE

Post a Comment

0 Comments