அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு...
'சுப்ஹானல்லாஹ்''
இதோ இறைவனுடைய அத்தாட்சியாக ஒரு சம்பவம்
மலேசியாவிலே மார்பக புற்றுநோயால் மரணமடைந்த பெண்மணியின் கபுருக்குள் வெளிச்சம் ,35வயதுடைய ஹஸ்லீனத்துல் அட்சிலின் என்ற பெண்மணி எப்போதும் திக்ரு செய்யும் வழக்கமுடையவர்கள் இவர்கள்
மரணத்தருவாயில் நிறுத்தாது லாஇலாஹ இல்லல்லாஹ் என்ற கலிமாவை உச்சரித்து கொண்டே இருந்தார்களாம்,அவர்களை நல்லடக்கம் செய்துகொண்டு இருக்கும் போதகபருக்குள்ளே இருந்து வெளிச்சம் வந்ததாம் ஸுபுஹானல்லாஹ்,திக்ருடைய மகத்துவத்தை உலகுக்கு காட்டியுள்ளான் அல்லாஹுத்த ஆலா..!!!
மறுமையில் பவுர்ணமி இரவன்று சந்திரனை நீங்கள் பார்ப்பதைப் போன்று நீங்கள் உங்கள் இரட்சகனை பார்ப்பீர்கள் என்று அல்லாஹ்வின் திருத்தூதர் சொன்னார்கள்.
ஜரீர் இப்னு அப்துல்லாஹ் (ரழி) புகாரி, முஸ்லிம், அபூதாவூத், திர்மிதி)
அல்லாஹ் நம்மை சுவர்க்கத்து வாசிகளாகவும் அவனைக் கண்டு மனமகிழ்வு பெருவோரிலும் ஆக்கி அருள் செய்வானாக! ஆமீன்.


0 Comments