மகிந்த ராஜபக்ச ஒரு அபேட்சகராக
போட்டியிடுவதற்கே நாம் ஆசனம் வழங்கியிருக்கிறோம் என அமைச்சரவை பேச்சாளர்
ராஜித சேனாரத்தின இன்று தெரிவித்தார்.
மகிந்த ராஜபக்ச தனித்து போட்டியிடுவதால்
கட்சி பிளபுபடவுள்ளதாலும் வாக்குகள் சிதறும் என்பதுடன் ஐக்கிய தேசியக்
கட்சிக்கு அது வாய்ப்பாகிவிடும் என்பதால் தான் இவருக்கு ஆசனம்
வழங்கப்பட்டுள்ளது குறிப்பிட்டார்.
ராஜபக்ச எம்மிடம் முன்வைத்த பல கோரிக்கைளை நாம் மறுத்துவிட்டோம். எனினும் அவர் ஒரு அபேட்சகராக போட்டியிடுவார் என மேலும் தெரிவித்தார்


0 Comments