மக்காவில் உள்ள மஸ்ஜீத் அல் ஹரமில் புனிதமிகு ரமலான் மாதத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான இஸ்லாமியார்கள் சங்கமிப்பார்கள். வழக்கத்தை வீட கூட்டம் அதிகமாக காணப்படும். ரமலான் பிறை 27 ல் காஃபாவை சுற்றி காணப்படும் பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் சூட் செய்யப்பட்ட புதிய புகைப்படங்கள் தற்போது சவூதி நாளிதழில் வெளியிடப்பட்டுள்ளது.







Thanks by அதிரை நியூஸ்


0 Comments