கடந்த முதலாம் திகதி திறந்துவைக்கப்பட்டுள்ள இந்த உபகரணம் குறித்து சர்வதேச ஊடகங்கள் நேற்று செவ்வாய்க்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன.
அன்ஹுயி மாகாணத்தில் பன்டாவைல்ட் பொழுதுபோக்கு பூங்காவில் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த 1,060 மீற்றர் நீளமும் 32 மீற்றர் உயரமுமுடைய ரோலர் கோஸ்டர் உபகரணம், உலகில் மரத்தாலான மிகவும் பெரிய ரோலர் கோஸ்டர் உபகரணமாக விளங்குகிறது.


0 Comments