கொழும்பு கொம்பனித்தெருவில் வசிக்கும் வசதி குறைந்தோருக்கு நேற்று உலர் உணவும் மற்றும் பெருநாள் ஆடையும் அன்பளிப்பாய் வழங்கப்பட்டது.
கொழும்பு மாநகர சபை உறுப்பினர் ஷராப்தீன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஷபாப் நிறுவனம் இந்நற்செயலுக்கான அனுசரணையை வழங்கியது.அல்ஹம்துலில்லாஹ்
0 Comments