அதிகாரத்தை பெற்றுக்கொள்ள முறையற்ற செயல்களை செய்கின்றவன் நான் அல்ல என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
குண்டசாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
நான் அதிகாரத்திற்காக எந்த ஒரு முறையற்ற செயல்களையும் செய்கிறவன் அல்ல.
பொலிஸாரை அரசியலுக்காக பயன்படுத்த கூடாது. அவர்கள் சுயாதீனமாக தங்கள் கடமைகளை செய்வதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.


0 Comments