Subscribe Us

header ads

ஹிருணிகா உட்பட ஐவருக்கு கட்சி உறுப்புரிமை நீக்கம்


ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அங்கத்துவத்திலிருந்து ஹிருணிகா பிரே­மச்­சந்­திர  உட்பட 5 பேரை இடைநீக்கம் செய்துள்ளதாக தெரிவிக்கப்டுகின்றது.

இதற்கமைய ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, எம்.கே.டி.எஸ்.குணவர்தண, எஸ்.பி. நவீன்ன மற்றும் ஹிருணிக்கா பிரேமசந்திர ஆகியோரே இவ்வாறு சுதந்திரக்கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments