கடந்த 10-07-2015 வெள்ளிக்கிழமை அன்று இலங்கையில் கொழும்பு தெவடகஹா பள்ளிவாசலில் நடைபெற்ற தராவீஹ் தொழுகையில் புனித அல் குர்ஆன் முழுவதையும் ஒரே இரவில் ஓதி சாதனை படைத்த ஹாபிழ் ஷெய்க் அப்துல் காதிர் ஸுபி அவர்களை மக்கள் பாராட்டும் காட்சி.
.
படம்: ரியாஸ் சாலி
.
நன்றி : உலக முஸ்லிம் செய்திகள்
0 Comments