-Raseem-
அன்-நூர் பவுன்டேசன் மற்றும் தடயம் ஏற்பாட்டில் வறிய குடும்பங்களுக்கான உளர் உணவுப் பொதிகள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றது. ( புகைப்படங்கள் இணைப்பு )
அன்-நூர் பவுன்டேசன் ஒப் சிலோண் நிறுவனத்தின் அனுசரணையில் இன்று 01/07/2015ம் திகதி தடயதினால் வறிய குடும்பத்தைச் சேர்ந்த 80 குடும்பத்தினர்க்கு உளர் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டது. இதில் 50 பொதிகள் மூதூருக்கும் 30 பொதிகள் பாழம்பட்ட முத்து நகருக்கும் ( தம்பலகாமம் ) வழங்கப்பட்டது.











0 Comments