Subscribe Us

header ads

கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த இப்தாா் நிகழ்வு

( KC DA )


மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடாப்பிரதேசத்தில் அமைந்துள்ள சமூக சேவை நிறுவனமான கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் வருடாந்த இப்தாா் நிகழ்வு 2015.07.08 ஆந்திகதி புதன்கிழமை மீராவோடையில் அமைந்துள்ள அமீா் அலி கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

இவ் இப்தாா் நிகழ்வில் பள்ளிவாயல்களின் நிறுவாகிகள், விளையாட்டுக்கழகங்களின் அங்கத்தவா்கள், பாடசாலை மாணவா்கள், அரச அதிகாாிகள் மற்றும் கல்குடா கலாசார அபிவிருத்தி நிறுவனத்தின் நிருவாக சபை மற்றும் ஆலோசனை சபை உறுப்பினா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.





Post a Comment

0 Comments