பல்வேறு சத்துக்கள் அடங்கியுள்ள வாழைக்காய் வாயுத்தொல்லை, வயிற்றுப்புண் உள்ளவர்களுக்கு நிரந்தர தீர்வு தரும்.
இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்திற்கு உதவுகிறது. வாழைக்காய் சிறிதளவு எடுத்துக்கொண்டாலே உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்கும். 90 நிமிட உடற்பயிற்சிக்குப் பிறகு தேவைப்படுகிற ஆற்றலை வாழைக்காய்களின் மூலம் பெற்றுவிட முடியும்.
வாழைக்காய்களில் இரும்புச்சத்து அதிகம் உண்டு. ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து இரத்தசோகையை விரட்டக் கூடியது.


0 Comments