லண்டனில் நடைபெற்றுவரும் விம்பிள்டன் போட்டியை கண்டுகளிப்பதற்கு குமார் சங்கக்கார சென்றுள்ளார்.
ரோஜர் பெடரர் மற்றும் சாமு வேல் ஆகியோர் மோதிய போட்டியிலேயே சங்கக்கார கலந்துகொண்டுள்ளார்.
சங்கா அரச குடும்பம் அமரும் பகுதியில் அமர்ந்து தனது மனைவியோடு போட்டியை கண்டுகளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


0 Comments