Subscribe Us

header ads

28 மில்லியன் முஸ்லிம்கள் எட்டாயிரம் இறை இல்லங்களுடன் ரஷியாவில் இஸ்லாம் கம்பீரத்துடன் உயர்ந்து நிர்க்கிறது!



சோவியத் கூட்டமைப்பு உடைந்து சிதறியபோது அதில் இருந்து ஆறு இஸ்லாமிய குடியரசுகள் உதயமானது


இதர்கு பிறகும் இன்றைய சோவியத் ரஷியாவில் 28 மில்லியன் முஸ்லிம்கள் வாழ்கிறார்கள்


சோவியத் ரஷ்யா முழுவதும் எட்டயாயிரத்திர்கும் அதிகமான இறைஇல்லங்கள் அமைந்துள்ளது

மாஸ்கோ நகரில் மட்டும் ஐந்து மிக பெரிய இறைஇல்லங்கள் அமைந்து மாஸ்கோ நகரை அலங்கரித்து கொண்டுள்ளது

ரஷியாவின் செசன்யா பகுதி முஸ்லிம்களை பெருபாண்மையாக கொண்ட ஒரு பிரதேசமாக அமைந்திருக்கிறது

இந்த ரமாளானை இஸ்லாத்தை வளர்ப்தர்கும் இஸ்லாமிய பிரச்சாரங்களை மேலும் விரிவு படுத்துவதர்கும் உரிய வாய்ப்பாக கருதி செயல் ஆற்றி வருவதாக ரஷ்யாவில் செயல் பட்டு வரும் பல இஸ்லாமிய அழைப்பு மையங்கள் தெரிவித்துள்ளன

Post a Comment

0 Comments