Subscribe Us

header ads

இதுவரை 135 முறைப்பாடுகள்


எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் இதுவரை 135 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதில் அரச வளங்களை முறைக்கேடாக பயன்படுத்தியமை தொடர்பில் 8 முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments