அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்க , ஜனாதிபதிக்கு அழைப்பை ஏற்படுத்தித் தருமாறு தனது அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
எனினும் அவரது அதிகாரிகள் தற்போதைய ஜனாதிபதிக்கு பதிலாக , முன்னைய ஜனாதிபதிக்கு தொடர்பை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர்.
இதனால் நடந்த து என்ன? எஸ்.பியே சொல்கிறார் கேளுங்கள்..
0 Comments