Subscribe Us

header ads

பொருளாதார மேம்பாட்டு திட்டம்; வெளிநாடு செல்ல இருக்கும் கற்பிட்டி இளைஞர்கலுக்கான நேர்முகப்பரீட்சை தற்பொழுது Seyyaf Hall நடைபெறுகிறது


கௌரவ வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்களின் ஆலோசனை மற்றும் நெறிப்படுத்தலின் பயனாக இலங்கையின் முன்னணி வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனமான ''ட்ரான்ஸ் கல்ப் (Trans Gulf)'' நிறுவனம் மூலம் நமது மாவட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று கொடுக்கும் பணி ஒன்று இன்று ''கல்பிட்டி செய்யாப் மண்டபத்தில்'' (Seyyaf Hall, Kalpity) நடைபெறுகிறது....

இதன் அடுத்த கட்ட நடவடிக்கை நாளை காலை முதல் தொடுவா வீதி , மல்லம்பிட்டி, மதுரங்குளி எனும் முகவரியில் அமைந்துள்ள ''ட்ரீம்ஸ் மண்டபத்தில் (Dreams Hall) '' இடம் பெறவுள்ளது....

வெளிநாடு செல்ல இருக்கும் இளைஞர்கள் உரிய ஆவணங்களுடன் சமூகம் தந்து நேர்முக பரீட்சையில் பங்கு பெறுமாறு வட மேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ் அவர்களின் ஊடக பிரிவு வேண்டுகோள் விடுக்கிறது....

எஸ்.எச்.எம்.நியாஸ்
வடமேல் மாகாண சபை உறுப்பினர்,
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர் பீட உறுப்பினர் .
071 490 55 88

Post a Comment

0 Comments