Subscribe Us

header ads

தையல் மனையல் சிறுகைத்தொழில் நிலையத்தினைப் பார்வையிட்டார் முதலமைச்சர் (PHOTOS)

-CM MEDIA-


கிராம அபிவிருத்தி தினைக்களத்தின் அனுசரனையுடன் ஏறாவூர் நகர பிரதேச சபை செயலகப் பிரிவின் கிராம சேவையாளர் மட்டத்திலுள்ள படித்து விட்டு வேலையற்று இருக்கும் யுவதிகலுக்காக தையல்மனையல்சிறு கைத் தொழில் மற்றும் வீட்டுப் பயிற் செய்கை போன்றவைகளை தங்கள் தேவைக்காக உருவாக்கிய மாதர் நிலையத்தின் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களின் கண்காட்சி விற்பனை நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அகமட் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் அதிதிகளாக ஏறாவூர் நகர சபை செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா மற்றும் கிராம அபிவிருத்தி  உத்தியோகத்தர் முகம்மட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

மேலும் இந்நிலயத்தின் பயிற்சிகளை முடித்த யுவதிகளுக்கு  முதலமைச்சரினால் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.






Post a Comment

0 Comments