Subscribe Us

header ads

மிக நீண்ட நாட்களாக தேங்கிக் கிடந்த குப்பைகளை சாய்ந்தமருதை சேர்ந்த தொழிலதிபர் முகம்மது பைசர் தன்னுடய சொந்த முயற்ச்சியால் துப்பரவு செய்தார்

கல்முனை மாநகரசபை எல்லைக்குப்பட்ட சாய்ந்தமருது கடற்கரை வீதியில்அமைந்துள்ள மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசலுக்கு அண்மைய பிரதேத்தில் மிக நீண்ட நாட்களாக  தேங்கிக் கிடந்த குப்பைகளை கல்முனை மாநகரசபை முதல்வரும் சாய்ந்தமருதைச் சேர்ந்த உறுப்பினர்கலுக்கும் பலமுறை தெரியபடுத்தியும் கண்டும் கானாமலும் இருந்த நிலையில் அதனை சாய்ந்தமருதை சேர்ந்த தொழிலதிபர் சகோதரர் முகம்மது  பைசர் அவர்கள் தன்னுடய சொந்த முயற்ச்சியால் இன்று காலை துப்பரவு செய்ததை கான முடிந்தது அவருக்கு அப்பிரதேச மக்கள் தமது நன்றிகளையும் பாரட்டுக்களையும் தெரித்தனர் .

 செய்தியும் படமும் : நூர் .





Post a Comment

0 Comments