பொதுபல சேனா இயக்கத்தின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை மத்திய வங்கி வளாகத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை வங்கி வரலாற்றில் இஸ்லாமிய வங்கி சேவையை அறிமுகப்படுத்தியதன் ஊடாக நிதி கட்டளை சட்டமூலம் மீறப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம்சுமத்தியுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய வங்கி அதிகாரிகளுடன் பொதுபல சேனா இயக்கத்தினர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதாக மேலும் தெரிய வருகிறது.



0 Comments